விஜய் தொலைக்காட்சியில் சித்ரா குமரன் போட்ட செம டான்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் சித்ரா குமரன் போட்ட செம டான்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் சித்ரா குமரன் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான மின்சாரக்கனவு படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சின்னத்திரை பிரபலம் சித்ரா குமரன் உடன் ஆடிய நடனம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவர்களின் நடனத்தை இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Sindhu Sindhu என்பவர் மீண்டும் ஒரு பிறவி எடுத்து வாருங்கள் அக்கா 😔😔😔 அப்போதாவது எங்களோடு நெடுங்காலம் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கருத்தை தெரிவித்துள்ளார்.

Sri Nataraja Nattiyalaya Chidambaram என்பவர் கமெண்ட் செய்ய வார்த்தைகளை தேடினேன் கிடைக்கவில்லை 😭😭😭😭😭😭கண்ணீரியே கமெண்ட் ஆக்கினேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Malar Kodi என்பவர் அழகு தேவதையின் உயிர் எப்படியெல்லாம் கொடுமை செய்யப்பட்டு உயிர் பிறிந்ததோ கடவுளே. .நினைத்தால் நெஞ்சு வெடித்து விடும் போல இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க:  கோவில் விழாவில் கணவனுடன் மைனா நந்தினி போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...