கோவில் விழா சிறப்பாக குத்தாட்டம் போட்ட ஆண்டி

கோவில் விழா சிறப்பாக குத்தாட்டம் போட்ட ஆண்டி

கோவில் விழா என்றாலே கிராமப்புறங்களில் முளைப்பாரி , கும்மி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் கட்டாயம் இருக்கும் . அதற்க்கு மேல் சிறுவர் சிறுமியர்கள் கலை நிகழ்ச்சிகளும் இருக்கும்.

ஆனால் இந்த திருவிழாவில் பெண் ஒருவர் சேலையில் போட்ட கும்மாங்குத்து ஆட்டத்தில் இணையவாசிகள் வாய்பிளந்து ரசித்து வருகின்றனர். அந்த பெண் சிகப்பு சேலையில் ஆடும் ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. நடனம் வெகு சிறப்பாக இருப்பதாக இணையவாசிகள் புகழ்ந்த்து வருகின்றனர். மேலும் அவரை பாராட்டு தெரிவித்த கருத்துக்களால் . இன்று அந்த வீடியோ அதிகப்பேரால் பார்க்கப்பட்டு வருகிறது .

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது

Related articles

error: Content is protected !!