குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்ட இளம் பெண்

குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்ட இளம் பெண்

Follow us on Google News Click Here

குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்ட இளம் பெண்ணின் வீடியோ இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . இதுவரை இந்த வீடியோ வை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை . ஆனால் எதோ கல்லூரி விழாவில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது . தெலுங்கு பட பாட்டிற்கு அந்த பெண் போட்ட ஆட்டம் நம்ம ஊரு இளசுகளின் பேராதரவால் இன்று பிரபல அடைந்துள்ளார் .

இப்போதெல்லம் இது போல் அனைவரும் தங்கள் திறமையை காட்டி இணையத்தில் பிரபலம் அடைய முடிகிறது . இதற்க்கு இனைய வளர்ச்சியே காரணம் . அனைவருக்கும் இணைய வசதி சமமாக கிடைப்பதால் அனைவராலும் தங்கள் திறமையை வெளி காட்ட முடிகிறது . உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...