ஒரு மாணவன் 4 மாணவிகளுடன் சேர்ந்து ஆடிய செம டான்ஸ்

ஒரு மாணவன் 4 மாணவிகளுடன் சேர்ந்து ஆடிய செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

கல்லூரி விழாக்களில் பொதுவாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனியாக நடனம் ஆடுவார்கள் அனால் இங்கோ ஒரு மாணவனுடன் 4 மாணவிகள் சேர்ந்து நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் சேலையில் 4 பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அவர்களுக்கு இணையாக அவருடன் சேர்ந்து ஒரு ஆண் தனது நடனத் திறமையை அழகாக வெளிக்காட்டியுள்ளார். இதனை வீடியோ பதிவு செய்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் பார்வையில் பட்டு அவர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத்தை பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். அப்படி இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.