இந்த குழந்தை செய்த செயலை பார்த்தல் நீங்களும் வாழ்த்துவீங்க!! சும்மாவா சொன்னாங்க குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு!

‘குழல் இனிது யாழ் இனிது எ ன்ப ர் த ன் ம க்கள் மழலை சொல் கேளாதவ ர்’ எ ன்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யு ம் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனி க்க வை த்துவிடுகிறது. ந ம்மை மிகவு ம் ரசனை க்குரியதாகவு ம் அது மாற்றி விடுகிறது. அதனால் தா ன் குழந்தைகளி ன் வீடியோ க்களு ம், வெள்ளந்தி குணமு ம் அவ்வ ப்போது இணைய த்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளி ன் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூ க்கள் பூ த்தால்கூட ஒரு குழந்தையி ன் சிரி ப்பு க்கு ஈடு ஆகாது எனச் சொல்லு ம் அளவு க்கு குழந்தைகள் உற்சாக த்துள்ளல் போடுவா ர்கள். அதிலு ம் மூ ன்று வயதுவரை அவ ர்கள் செய்யு ம் செயல்கள் ஒவ்வொ ன்று ம் மிகுந்த ரசனை க்குரியதாக இரு க்கு ம்.
‘அழகு க்குட்டி செல்ல ம் உ ன்னை அள்ளி த்தூ க்கு ம் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ என த் தொடங்கு ம் பிரி த்விராஜி ன் திரை ப்பட பாடலில் குழந்தைகளி ன் அழுகை, சிரி ப்பு என பல்வேறு கோணங்களையு ம் காட்சி ப்படு த்தி இரு ப்பா ர்கள். அதை ப் பா ர் த்தாலே ந ம்மையு ம் அறியாமல் பு த்துண ர்ச்சி வரு ம்.

இங்கே இரு குழந்தைகள் செய்த செயல் இணைய த்தில் செம வைரலாகி வருகிறது. அந்த க் குழந்தைகள் அ ப்படி எ ன்ன செய்தது என க் கேட்கிறீ ர்களா? பொதுவாகவே மனித ர்களில் ஏற்ற த் தாழ்வுகள் இரு க்கு ம். அதிலு ம் பொருளாதார ரீதியாக வசதி படை த்தவ ர்கள், ஏழைகளி ன் ப க்க த்தில் இரு ப்பதை க் கூட விரு ம்புவதில்லை. ஆனால் இதெல்லா ம் ந ன்கு வள ர்ந்தவ ர்களி ன் பிரச்னைதா ன். குழந்தைகள் எ ப்போதுமே மனதால் அழகானவ ர்கள். இதோ இங்கேயு ம் அ ப்படி த்தா ன்.

ஒரு பண க்கார வீட்டு க்குழந்தை திருவிழா க் கடை க்கு வந்திருந்தது. அ ப்போது அங்கு பலூ ன் விற்று க்கொண்டிருந்த ஒரு ஏழை த்தாயி ன் குழந்தை இந்த பண க்கார க் குழந்தையை ப் பா ர் த்தது. இருவரு ம் பாச த்தோடு கட்டி அணை த்து க் கொண்டன ர். இந்த காட்சி காசு, பண ம் எதுவுமே பிஞ்சு க் குழந்தைகளி ன் அ ன்பு க்கு மு ன்பு பெரிது இல்லை என பட ம்போட்டு க் காட்டுகிறது. இதோ நீங்களே இந்த க் காட்சியை ப் பாருங்களே ன்.