தன் முதலாளி குழந்தை மீது இந்த நாய்க்கு இருக்கும் பாசத்தைப் பாருங்க… மெய்சிலிர்க்க வைக்கும் அன்பு…

தன் முதலாளி குழந்தை மீது இந்த நாய்க்கு இருக்கும் பாசத்தைப் பாருங்க… மெய்சிலிர்க்க வைக்கும் அன்பு…

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நா ய்கள் தான். அதனால் தான் போலீஸ்யிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நா ய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநா ய்கள் போலீஸ்யில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது.

பொதுவாகவே நா ய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நா ய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கேயும் அப்படித்தான்..ஒருவர் தன் வீட்டில் நா ய் வளர்த்து வந்தார். அந்த நா ய் நல்ல புத்திசாலியும் கூட!

அதிலும் அந்த நாயை வளர்க்கும் எஜமானரின் செல்லக் குழந்தையின் மேல் இந்த நா ய்க்கு அளவு கடந்த பாசம் உண்டு. எப்போதும் சின்னக் குழந்தையைப் போல் அந்த எஜமானரின் மகள் மீது பாசத்தோடு விளையாடி மகிழும். அந்த செல்லக் குழந்தை வீட்டில் தொட்டில் கட்டி விளையாடி மகிழ, அவர்களது செல்ல நா ய் தொட்டிலை ஆட்வி விடுகிறது. இதோ நீங்களே இந்த பாசக் காட்சியைப் பாருங்கள். சிலிர்த்துப் போவீர்கள்!…இதோ அந்த வீடியோ…

இதையும் பாருங்க:  எத்தனை கோடி கொடுத்தாலும் காணக்கிடைக்காத காட்சி! பார்த்தால் நிச்சயம் ஜொல் வடிப்பீங்க..