அம்மாடியோவ்! இந்த அழகுப்பெண்களுக்குள் இருக்கும் திறமையை பாருங்க !! அசந்துப் போவீர்கள்..!

அம்மாடியோவ்! இந்த அழகுப்பெண்களுக்குள் இருக்கும் திறமையை பாருங்க !! அசந்துப் போவீர்கள்..!

மிக அதிக எடைகொண்ட மேளக்கருவியை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஆண்களுக்கு இணையாக பெண்களும் மேளம் அடித்து படையை கிளப்புவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே இன்று ஆணுக்கு பெண் சமம் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் சகலத்துறைகளிலும் அசத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்_கள்.

ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்_கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டி_கள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர்.

ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவகையில் இங்கே பேண்ட் வாத்தியம் போன்ற பெரிய சைஸ் கொட்டை கழுத்தில் மாட்டிக்கொண்டு அதிக உடல் உழைப்பை செலுத்தி அதை இசைக்கும் வேலையையும் பெண்_கள் மிகவும் அழகுற செய்கின்றனர்.

இந்த இளம் பெண்களின் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  இந்த மாப்பிளை என்னடா இவ்ளோ கோவகாரணா இருக்கான்...திருமணம் முடிஞ்சி மனைவியுடன் சாப்பிடும் முதல் பந்தியில் இப்படியா செய்வாங்க? வீடியோ கடைசீ வரை பாருங்க

Related articles