Love பண்ணா இந்த மாதிரி Love பண்ணுங்க ; 90’ஸ் கிட்ஸ் புரிஞ்சிதா

முன்பெல்லாம் காதலியை தனியாக சந்திப்பதே பெரிய விசயமாக இருந்தது . ஆனால் இப்போது இளசுகள் தாங்கள் செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து இணையத்தில் விட்டு மற்றவர்களை வெறுப்பேற்றுகின்றனர்.
90’ஸ் கிட்ஸ் என்றாலே பெண்களிடம் பேச தெரியாதவர்க் என்றே அனைவரும் சொல்லுகின்றனர் ஆனால் அவர்களை வெறுப்பேத்தும் விதமாக இந்த 2கே கிட்ஸ் செய்யும் அட்டூளியங்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.
காதல்ளர்கள் டிக் டாக் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இங்க