பார்த்ததில் நெகிழ்ந்து போன ஒரு நடனம்

பார்த்ததில் நெகிழ்ந்து போன ஒரு நடனம்

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பள்ளி வகுப்பறையில் ஆடிய டான்ஸ் இணையவாசிகளின் அன்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

நடனம் என்பது ரசிக்க வைக்கக்கூடிய திறமைகளில் ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போதெல்லாம் இணையவாசிகள் தங்கள் நடனத் திறமையை வீடியோ பதிவு செய்து வெளியிட்டு பிரபலம் அடைகின்றனர். அந்த வகையில்தான் இன்று ஒரு பெண் பள்ளி வகுப்பறையில் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி இணையவாசிகளின் அன்பை பெற்றுள்ளது. ஏனென்றால் அந்தப் பெண் மாற்றுத்திறனாளி அவருக்குள் இருக்கும் திறமையை வீடியோவாக வெளியிட்டதன் மூலம் அவருக்கு இணையவாசிகளின் அன்பு கிடைத்துள்ளது இதனாலேயே அந்த வீடியோ வைரலாகி. பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

நீங்கள் பார்க்கும் அந்த வீடியோ கீழே உள்ளது

இதையும் பாருங்க:  இளநி தேங்காவை வைத்து என்ன செய்றாங்க பாருங்க