காந்தக் கண்ணழகி பாடல்கள் டான்ஸ் ஆடிய மணமகள்

காந்தக் கண்ணழகி பாடல்கள் டான்ஸ் ஆடிய மணமகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி என்ற பாடலுக்கு மணமக்கள் ஆடிய டான்ஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மணமக்கள் நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் கல்யாண வீட்டில் உறவினர்கள் சேர்ந்து பேசி நேரத்தை போக்குவதை வழக்கம் மேலும் சிறுவர்கள் மட்டுமே நடனமாடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் திருமணத்திற்கு வீடியோ பதிவு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதற்காக சினிமா பாணியில் மணமக்கள் நடனமாடுவது அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதும் வழக்கமாகிவிட்டது. அப்படி ஒரு வீடியோதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த திருமணம் மதுரையில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் மணமக்கள் காந்த கண்ணழகி என்ற தமிழ் பாடலுக்கு நடனம் ஆடுவதாக ஒளிப்பதிவு செய்துள்ளார் கேமராமேன். இந்த வீடியோவில் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருப்பதாகவே பல கருத்துக்கள் அந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ளது.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

இதையும் பாருங்க:  பெண் குழந்தைகளுக்கு நடக்கும் நிகழ்வுகள்

Related articles