கேரள கல்யாணம் என்றால் சும்மாவா!!! ஒரு கலக்கு கலக்கிடாங்க போங்க!! செம வைரல் வீடியோ!

கேரள கல்யாணம் என்றால் சும்மாவா!!! ஒரு கலக்கு கலக்கிடாங்க போங்க!! செம வைரல் வீடியோ!

கேரளா திருமண நிகழ்ச்சியில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பேராதரவு காரணமாக வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே இப்போது நடனமாடுவது ஒரு வழக்கமாக நடைபெறும் சம்பவமாக மாறிவிட்டது. இப்போது நடக்கும் அனைத்து திருமணங்களும் நடனங்கள் உடனேயே நடைபெறுகிறது. முன்பெல்லாம் திருமண வீட்டில் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமே நடனமாடுவார்கள் அதனை சுற்றி உட்கார்ந்து பெரியவர்கள் கைதட்டி ரசித்து சிறுவர்களை உற்சாக படுத்துவார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி பெரியவர்களும் நடனமாடும் வழக்கம் வந்துவிட்டது. அப்படிதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்த இந்த வீடியோவில் ஐந்து பெண்கள் சேர்ந்து திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடுகின்றனர். கேரளாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிகிறது. அந்த வீடியோவில் தோழியின் திருமண விழாவிற்கு வந்தவர்கள் மேடையில் நடனம் ஆடுகின்றனர். இது ரசிக்கும்படியாக இருப்பதாக பலரும் இணையத்தில் தெரிவித்தனர். அவர்கள் நடனத்தை பாராட்டியும் விமர்சித்தும் பல கருத்துக்கள் இணையத்தில் பிறந்த வருகின்றன. இருந்தாலும் ஆனந்த நடனம் ரசிக்கும்படியாகவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  கல்லூரி விழாக்களில் மாணவர்கள் ஆடிய காமெடி டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...