தோழியின் கல்யாண மேடையில் இளம் பெண்கள் போட்ட வேற லெவல் குத்து டான்ஸ்

தோழியின் கல்யாண மேடையில் இளம் பெண்கள் போட்ட வேற லெவல் குத்து டான்ஸ்

தோழியின் கல்யாண மேடையில் இளம் பெண்கள் போட்ட வேற லெவல் குத்து டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

பொதுவாகத் திருமணம் என்றால் சொந்த பந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நடனமாடி மகிழ்வார்கள். அதனை அனைவரும் அமர்ந்து ரசிப்பார்கள். ஆனால் தற்போது மணமக்களே நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதுவும் மணமகன் சும்மா இருந்தாலும் தற்போது சும்மா இருப்பதில்லை. நடனத் திறமையை மணமேடையில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இங்கோ மணமகள் மட்டும் ஆடவில்லை கூட சேர்ந்து மணமகளின் தோழிகள் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். கும்மி அடிப்பது போன்று சுற்றி சுற்றி மனம் மேடையிலேயே ஆடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள் அந்த நடனத்தைப் பாராட்டியும், அந்த நடனத்தை விமர்சித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே கீழே உள்ளது…

Related articles

error: Content is protected !!