“செல்லமா செல்லமா” பாடலுக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்!

“செல்லமா செல்லமா” பாடலுக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் டாக்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் செல்லம்மா செல்லம்மா. இந்த பாடலுக்கு மணமக்கள் ஆடிய டான்ஸ் ஓன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே இப்போது நடனமாடுவது ஒரு வழக்கமாக நடைபெறும் சம்பவமாக மாறிவிட்டது. இப்போது நடக்கும் அனைத்து திருமணங்களும் நடனங்கள் உடனேயே நடைபெறுகிறது. முன்பெல்லாம் திருமண வீட்டில் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமே நடனமாடுவார்கள் அதனை சுற்றி உட்கார்ந்து பெரியவர்கள் கைதட்டி ரசித்து சிறுவர்களை உற்சாக படுத்துவார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி பெரியவர்களும் நடனமாடும் வழக்கம் வந்துவிட்டது. இவர்கள் மட்டுமல்லாது மணமக்களும் நடனமாடும் வழக்கம் இப்போது வந்துவிட்டது.

இது வடமாநிலங்களிலும் வெளிநாடுகளில் மட்டுமே இருந்தது. தற்போது இந்த கலாச்சாரம் தமிழகத்திலும் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். “செல்லமா செல்லமா” பாடலுக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ் இணைய ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டது என்று சொல்லலாம். அந்த ஜோடியின் நடனத்தை பாராட்டி பல கருத்துக்கள் அந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ளது. சிலர் விமர்சித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

இதையும் பாருங்க:  சோகத்தில் கதறி அழுத நாய் ; மனதை உருகவைக்கும் வீடியோ

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்