கல்யாண மேடையில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

கல்யாண மேடையில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

நமது ஊர்களில் கல்யாணம் என்றாலே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் கல்யாணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்களும் நம்ம ஊர் கல்யாணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

screenshot2b2020-12-312bat2b11-57-482bpm-7659370

குடும்பத்தில் ஒருவருக்கு கல்யாணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர், அப்படிதான் சமீபத்தில் நடந்த ஒரு கல்யாண விழாவில் மணப்பெண் தேவதையை போல நடனமாடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

screenshot2b2020-12-312bat2b11-58-402bpm-8093870

தற்போது சாமானிய மக்களே தங்கள் கல்யாணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். கல்யாணத்தில் பல நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன.

screenshot2b2020-12-312bat2b11-58-562bpm-7900443

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த இளம் பெண்ணின் நடனத்தை அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி தீர்க்கின்றனர்.

இதையும் பாருங்க:  வா வாத்தி பாடலை அழகாக பாடி அசத்திய சிறுமி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்