இந்த வீடியோவை பார்த்தால் இப்படித்தான் கல்யாணம் பண்ணுவீங்க

கல்யாண விழா என்றாலே நம்ம ஊரில் நண்பர்கள் சொந்தம்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் கல்யாணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்குகளும் நம்ம ஊர் கல்யாணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

குடும்பத்தில் ஒருவருக்கு கல்யாணம் என்றாலே இளசுகள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர். வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் தருணம் என்பதால் அதை என்றும் அழியாதவண்ணம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காணொளி எடுத்து மகிழ்கின்றனர்.

அப்படிதான் சமீபத்தில் நடந்த கல்யாணத்தின் காணொளி வெளியாகி வைரலாகிவருகிறது. இந்த கல்யாணம் நடந்துள்ளது. இப்போது இணையத்தில் சமீபத்தில் நடந்த கல்யாணத்தின் காணொளி வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த புதுமண ஜோடியையும் அந்த காணொளிவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர்.