தாவணியிலும் மார்டன் உடையிலும் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

தாவணியிலும் மார்டன் உடையிலும் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

தாவணியிலும் மார்டன் உடையிலும் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் அனைவரும் தங்களது நடனத் திறமையை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்தது சகஜமாகிவிட்டது . அந்த வகையில் மூன்று இளம் பெண்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்திகன் பாடலுக்கு தாவணியில் மற்றும் மாடர்ன் உடையில் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்களின் வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அவர்களை பாராட்டி அவர்களின் திறமையை பொதுவாக புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களது நடனம் சிறப்பாக இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக அந்த வெள்ளை நிற உடை அணிந்திருக்கும் பெண் ஆடும் நடனம் மிக சிறப்பாக இருப்பதாகவும் கருத்துக்கள் நடக்கின்றன. இவர்கள் 3 பேரும் நடன கலைஞர்கள் போல் தங்களது சிறப்பான திறமையை வெளிக்காட்டி உள்ளனர் என்றும் திறமைகளை வழங்குவதாகவும் பொதுவான கருத்துக்கள் வலம் வருகின்றன. இணையவாசிகளை ஈர்த்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  ஆட்டை அலேக்கா தூக்கி சென்ற கழுகு

கருத்தை சொல்லுங்கள் ...