இப்படி ஒருஅக்கா கிடைத்தால் அது வரம்!

இப்படி ஒருஅக்கா கிடைத்தால் அது வரம்!

பாசத்தில் மிகுந்தது அண்ணன் தங்கை பாசம் தான் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயம். ஒரு அக்கா தனது தம்பியை பார்த்துக் கொள்ளும் விதத்தைப் பார்த்து ஒட்டுமொத்த இணையமும் சிலிர்த்து போய் உள்ளது.

ஒரு பெண் தனது தம்பியை சாலையை கடக்க தூக்கி செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தனது மாற்றுத்திறனாளி தம்பியை தோளில் தூக்கியபடி சாலையை கடக்கும் காட்சி அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்து விட்டது. இதுபோல் அக்காக்கள் கிடைக்க வரம் வாங்கி வர வேண்டும் என்று இணையவாசிகள் அந்த பெண்ணை பாராட்டி புகழ்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்த வீடியோவை பார்த்த பெரும்பாலானோர் இதுபோல் கருத்துக்களையே தெரிவித்த வண்ணம் உள்ளனர். உண்மையிலேயே அந்தப் பெண் அவருக்கு அக்காவாக கிடைக்க அவர் வரம் வாங்கி தான் வந்திருக்க வேண்டும்.

நீங்கள் பார்க்கும் அந்த வீடியோ கீழே உள்ளது

Related articles

error: Content is protected !!