கல்யாண மேடையில் நடன கலைஞர்கள் போட்ட செம டான்ஸ்

கல்யாண மேடையில் இப்படி ஒரு கு த்து ஆட்டத்தை நீங்கள் பார்க்க வாய்ப்பே இல்லை !! வேற லெவல் டான்ஸ் ! என்று சொல்லும் அளவிற்கு ஒரு காணொளி இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரல் ஆகி வருகிறது.

பொதுவாகத் திருமணம் என்றால் சொந்த பந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நடனமாடி மகிழ்வார்கள். அதனை அனைவரும் அமர்ந்து ரசிப்பார்கள். ஆனால் தற்போது மணமக்களே நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதுவும் மணமகன் சும்மா இருந்தாலும் தற்போது சும்மா இருப்பதில்லை. நடனத் திறமையை மணமேடையில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இங்கோ மணமகள் மட்டும் ஆடவில்லை அதற்க்கு பதிலாக நடன கலைநிகழ்ச்சி நடன கலைஞர்கள் ஆடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்துள்ளது. இந்த விடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் நடன கலைஞர்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பார்க்க வந்த காணொளி காட்சி கீழே உள்ளது.