கடற்கரையில் இளம்பெண்கள் போட்ட கலக்கல் டான்ஸ்

கடற்கரையில் இளம்பெண்கள் போட்ட கலக்கல் டான்ஸ்

கடற்கரையில் இளம்பெண்கள் போட்ட கலக்கல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.

இரண்டு இளம்பெண்கள் கடற்கரை ஓரத்தில் நின்று ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான படம் குரு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் நன்னாரே நன்னாரே. அந்த பாடலுக்கு உலக அழகி நடிகை ஐஸ்வர்யா மிகவும் சிறப்பாக நடனமாடி இருப்பார். அதனாலேயே அந்த பாடல் மிகவும் பிரபலம் மேலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்து இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். அந்த பாடலுக்கு பலதரப்பட்ட நடனமாடி வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த வகையில் இரண்டு பெண்கள் கடற்கரை ஓரத்தில் தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் இதனைக் கண்ட இணையவாசிகள் அவர்கள் நடன திறமையை வெகுவாகப் பாராட்டி கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர் இதுவரை அவர்கள் நடனத்தை 40 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். அந்த நடன வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளோ பெருசா...

கருத்தை சொல்லுங்கள் ...