கல்லூரி விழாவில் மாணவ மாணவி போட்ட செம டான்ஸ்

கல்லூரி விழாவில் மாணவ மாணவி போட்ட செம டான்ஸ்

கல்லூரி விழாவில் மாணவ மாணவி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரிகளில் மாணவ மாணவிகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஆண் பெண் தனித்தனியாக நடனமாடுவது தான் நாம் பார்த்திருப்போம். இப்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் இணைந்து நடனம் ஆடுவது சகஜமாகிவிட்டது. ஆனாலும் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டேன் நடனமாடுவார்கள். ஆனால் இங்கோ கல்லூரி விழாவில் ஒரு மாணவனும் மாணவியும் தங்கள் நடனத் திறமையை அழகாக வழிகாட்டியுள்ளனர். அவர்கள் இருவரும் உண்மையான காதலர்கள் போல நெருக்கமாக நடனமாடி ரசிகர்களை ஈர்த்துள்ளனர். இந்த மாதிரி கல்லூரிகளில் நடனமாடுவதை அனுமதிப்பார்களா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி தமிழகத்தில் நடந்தால் விபரீதமான முடிவுகள் இருக்கும் இரண்டு இணையவாசிகள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

error: Content is protected !!