இந்த ஓட்டுனருக்கு தில்லு அதிகம் தான்

இந்த ஓட்டுனருக்கு தில்லு அதிகம் தான்

கனரக வாகனம் ஓட்டுபவர்களுக்கு திறமை கொஞ்சம் அதிகம்தான் . இந்த காணொளியை கண்டால் உங்களுக்கு அது நிச்சயம் புரியும் என்பதில் சந்தேகம் இல்லை .

சாலைகளில் கனரக வாகனம் ஓட்டுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அப்படிப்பட்ட கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு திறமை அதிகம் தேவைப்படுகிறது. அதுவும் மலை போன்ற பகுதிகளில் வளைவுகளில் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு மிகவும் திறமை தேவைப்படுகிறது. கவனம் சிதறினாலும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் வாகன ஓட்டிகள் எவ்வளவு திறமையாக வாகன ஓட்டிகள் என்பதை விளக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பார்க்க வந்த முழு வீடியோ கீழே உள்ளது …

இதையும் பாருங்க:  நடன கலைஞர்களை மிஞ்சும் கல்லுரி மாணவ மாணவிகளின் டான்ஸ்