இணையத்தில் வைரலாகும் நடிகை மீனாவின் திரைப்பட காட்சி

இணையத்தில் வைரலாகும் நடிகை மீனாவின் திரைப்பட காட்சி

நடிகை மீனா நடிப்பில் வெளியான திரைப்பட காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை மீனா 16 செப்டம்பர், 1976 பிறந்த அவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அவர் நடித்து வெளியான காட்சி ஒன்று இணையத்தில் இணையவாசிகளின் கவனத்தை எடுத்து வைரலாகி வருகிறது. அது குறித்த காட்சி உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!