அம்மாவை பார்த்து குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரல்

அம்மாவை பார்த்து குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரல்

முதல் முறையாக தன் அம்மாவை பார்த்த குழந்தை செய்த செயல் வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

தம் பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புறாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்வர். இது திருவள்ளுவரின் வாக்கு இதற்கேற்ப இப்போது ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை கட்டிபோட்டுள்ளது .

குழந்தைகள் பிறந்த முதலில் சிரிக்கும் தருணத்தில் உலகதையே மறந்து விடுவோம். ஒரு குழந்தையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது என்பது எல்லோரும் அறிந்த விசயமே . குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம் .

இங்கு ஒரு குழந்தை சிரித்து சமூகவாசிகளை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார். அதனை நீங்களே பாருங்கள். என்ன ஒரு அருமையான காட்சி

இதையும் பாருங்க:  பூசணிக்காய் சுத்தி உடைக்கும் போது நடந்த காமெடி

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்