இரண்டு இளம்பெண்கள் சேர்ந்து ஆடிய அற்புத டான்ஸ்

இரண்டு இளம்பெண்கள் சேர்ந்து ஆடிய அற்புத டான்ஸ்

இரண்டு பெண்கள் இணைந்து ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று ரசிகர்களின் பேராதரவு காரணமாக இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நடனம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும் கலைகளில் ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. பொதுவாக யார் நடனம் ஆடினாலும் அதனை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இப்போதெல்லாம் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றன. அப்படி ஒரு வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் ஒரு ஹிந்தி பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியுள்ளனர். பாடலுக்கு ஏற்றார்போல் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி அனைவரையும் ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். அந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்கள் நடனத்தை பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

Related articles

error: Content is protected !!