நம்ம ஊரு பெண்ணின் வைரல் டான்ஸ்

நம்ம ஊரு பெண்ணின் வைரல் டான்ஸ்

டிக் டாக்கில் நம்ம ஊரு பெண் ஒருவரின் டிக் டாக் பதிவுகளில் தொகுப்பு 1 இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இப்போது அனைவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இணையம் எல்லோருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. டிக் டாக் தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை நம்ம ஊரு பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் திறமைகளை நடனம் மற்றும் நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வழிமுறையாக இருந்தது. அப்போது நம்ம ஊரு பெண் ஒருவர் தனது நடிப்பு திறமை மற்றும் நடன திறமையை வெளிப்படுத்திய காட்சி ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது. அந்த வீடியோவில் அந்த பெண் சேலையில் தமிழ் பாடல்களுக்கு நடிக்கவும் நடனமாடவும் செய்கிறார். இந்த வீடியோதான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  'கோடான கோடி' பாடலுக்கு சென்னை கல்லூரி மாணவிகளின் டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...