பாராட்ட வார்த்தையே இல்லை! தொடாமல் அற்புதமான நடனம்! அதிலும் தாவணி போட்ட பொண்ணு சூப்பர் 👌👌👌👌

பாராட்ட வார்த்தையே இல்லை! தொடாமல் அற்புதமான நடனம்! அதிலும் தாவணி போட்ட பொண்ணு சூப்பர் 👌👌👌👌

மீண்டும் இணையத்தை கலக்கிய ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

புனிதா ஷாலினி மற்றும் ரவிவர்மன் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பல நடன வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பொங்கல் விழாவில் சேர்ந்து ஆடிய நடனம் 1 இணையத்தில் மிகவும் பிரபலமடைந்தது. அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் சில பாடல்கள்க்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இருவரும் சிறப்பாக நடனம் ஆடுவது இணையவாசிகள் அவர்களை பாராட்டி கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்கள் சில உங்களுக்காக.

K P என்பவர் இப்படி அழகான பெண் இருக்கும் போது நம்ம இயக்குனர்கள் நாயகிகளை வெளி மாநிலங்களில் தேடி அலைகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Vijayalakshmi Kaliyaperumal என்பவர் ஒருவரை ஒருவர் தொடாமல் டான்ஸ் ஆடுவது அருமை அதிலும் தாவணி பாவடையில் ஆடியிருப்பது மிகவும் அருமையாக உள்ளது ஏன் காலில் செருப்பு இல்லாமல் டான்ஸ் ஆடுகிறீர்கள் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இது போல் பலரும் அவர்களது நடனத்தை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

இதையும் பாருங்க:  செல்ல மகளுக்கு தந்தை கொடுத்த பிறந்தநாள் பரிசு.. அழகு குட்டியின் ரியாக்ஸஷன் பாருங்க ... அப்பாக்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் !!!