இந்த அன்புக்கு முன்னாடி எதுவுமே பெருசு இல்லை.. இந்த சந்தோசம் யாருக்கு கிடைக்கும் … கோடி பேரை நெகிழ செய்த வீடியோ..!

பெரும்பாலான பிள்ளைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆங்கி வருகின்றனர். பொதுவாக பிள்ளைகளின் குறும்புகளை மட்டும் இன்றி அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. சிலர் பிள்ளைகள் இயல்பாகவே சிறப்பான திறமையால் மிளிர்வார்கள்.

சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில்,
போட்டிகள் நிறைந்த உலகத்தில் அதிக மதிப்பு இருக்காது. பிள்ளைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் கண்டுக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. _கள்ளம், கபடமற்ற பிள்ளைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகத்தில் எதுவுமே பெரிய விசயம் இல்லை.

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்_கள். பிள்ளைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. பிள்ளைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது.
அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில பிள்ளைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர். அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள். பிள்ளைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்_கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.

பிள்ளைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் கண்டுக் கொண்டே இருக்கலாம். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்_கள் தனது சூப்பரான செயலினால்….
இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க… பிள்ளைகள் சிலநேரங்களில் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பார்_கள்.

கள்ளம் கபடம் இல்லாதவர்கள் இந்த உலகிலேயே பிள்ளைகள் தான். அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அவ்வளவு அன்பினைக் பிள்ளைகள் கடத்துவார்கள்.
அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் பிள்ளைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும். அதேபோல் பிள்ளைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள்.

அதனால் தான் பிள்ளைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடுகிறது. அதிலும் இது கொரோனா காலம். லாக்டவுணால் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்_கள். அதிலும் பிள்ளைகளோடு இருக்கும் வீடுகளில் நேரம் போவதே தெரியாது.
ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்க !! கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் எத்தனை பேருக்கும் கிடைக்கும் இந்த சந்தோசம்… வைரலாகும் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சோசியல் வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் காணொளி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.