இடுப்பை வளைத்து பொதுவெளியில் செம டான்ஸ் போட்ட கல்லூரி மாணவி

இடுப்பை வளைத்து பொதுவெளியில் செம டான்ஸ் போட்ட கல்லூரி  மாணவி

நம் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம் பாட்டம், தீப்பந்தாட்டம், வீதி நாட கம் என என தமிழர்களின் பண்பாட்டு விழாக்கள் மறைந்து இந்த இடத்தை சினிமா பாடல்களும் குத்தாட்டங்களும் பிரிந்துவிட்டன.

ஆனால் தற்போதைய இளம் தலைமுறையினர் அவைகளை மீட்டு எடுத்து வருகின்றனர் என்ரே சொல்லலாம் . சமீப காலமாக நடைபெறும் கல்லூரி விழாக்கள் மற்ற பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. இது சிறப்பான ஓன்று . அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இளம் பெண் போடும் ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகிறது . அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  கல்லூரி பெண்கள் கல்லூரியில் போடும் ஆட்டத்தை பா ருங்க !!