ஓணம் கொண்டாடும் கேரளக் கல்லூரி பெண்கள்

ஓணம் கொண்டாடும் கேரளக் கல்லூரி பெண்கள்

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஓணம். இதனை திருவோணம் திருவிழா என்றும் அழைப்பார்கள். இந்த விழாவை கேரள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

ஓணம் பண்டிகையின் போது அனைத்து விதமான கல்லூரிகளிலும் புத்தாடைகள் ஒருத்தி மாணவ மாணவிகள் கொண்டாடுவது வழக்கமான ஒன்று அந்த வகையில். கேரள தனியார் கல்லூரியில் மாணவிகள் புத்தாடைகள் உடுத்தி குத்துப் பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடிய வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் மாணவிகள் சேலை மற்றும் தாவணியில் ஒழிக்கும் இசைக்கு ஏற்றார்போல் நடனம் ஆடுகின்றனர். அந்த வீடியோவை பார்த்த நம்ம ஊர் இளசுகள் அவர்களைப் பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி தமிழகத்தில் ஏன் கொண்டாடப்படுவதில்லை என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

error: Content is protected !!