கேரள இளம் பெண்கள் வேட்டியில் போட்ட வேற லெவல் டான்ஸ்

கேரள இளம் பெண்கள் வேட்டியில் போட்ட வேற லெவல் டான்ஸ்

கேரள இளம் பெண்கள் வேட்டியில் போட்ட வேற லெவல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரளா பெண்கள் நடனமாடும் பல வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருவது வழக்கமான ஒன்றுதான். இது எப்போதும் நடக்கும் விஷயம்தான். ஆனால் இப்போது கேரள பெண்கள் மூன்று பேர் பட்டு வேட்டி கட்டிக்கொண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஒரு சிறப்பான டான்ஸ் வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றி உள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் இணையத்தில் ஒரு வீடியோ வெளியீடு உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் இணைய சேவை சமமாக அனைவருக்கும் கிடைப்பதே காரணம். தங்கள் திறமைகளை வீடியோக்கள் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்த இந்த இணைய சேவை பயனுள்ளதாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

நீங்கள் பார்க்க வந்த கீழே உள்ளது…

Related articles

error: Content is protected !!