கண்டாங்கி சேலையில் கேரள பெண்களின் டான்ஸ்

கண்டாங்கி சேலையில் கேரள பெண்களின் டான்ஸ்

ஒத்த ரூபாயும் தாரேன் ஒரு உளக்கப் பட்டும் தாரேன் இந்த பாடலுக்கு கேரளா கல்லூரி மாணவிகள் கண்டாங்கி சேலை கட்டி ஆடிய டான்ஸ் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

நாட்டுப்புறப்பாட்டு படத்தில் இடம்பெற்ற குஷ்பு நடனமாடிய ஒத்த ரூபாய் தாரேன் இந்த உலகம் பட்டும் தாரேன் என்ற பாடல் மிகவும் பிரபலம். இதற்கு பலதரப்பட்ட நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. அந்த வகையில் கேரள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவிகள் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு அந்தப் பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நம்ம இளசுகள் தங்கள் ஆதரவை அவர்களுக்கு வழங்கியுள்ளனர். அதனால் அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பெரும்பாலானோர் அந்த மாணவிகளின் நடனத்தை பாராட்டி கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நீங்கள் பார்க்க வந்த கீழே உள்ளது….

இதையும் பாருங்க:  இந்த சிறுவனுக்கு என்ன ஒரு திறமை!! அற்புதமாக தவில் வாசித்து அசத்திய சிறுவன்!