குட்டி போடும் ஒட்டக சிவிங்கி வீடியோ

குட்டி போடும் ஒட்டக சிவிங்கி வீடியோ

ஒட்டக சிவிங்கி கூட்டி போடும் காட்சி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது .நேரடி ஒளிபரப்பு மூலம் பிரபலமான “ஏப்ரல்” என்ற ஒட்டகச் சிவிங்கி , 15 மாத கர்ப்ப காலத்திற்கு பிறகு, ஆண் குட்டி போட்டுள்ளது . ஏப்ரல் ஒட்டக சிவிங்கி குட்டி போட்ட நேரடி காட்சியை மில்லியனிற்கும் அதிகமான மக்கள் நேரலையில் கண்டனர்.

இந்த ஒட்டகச் சிவிங்கிக்கு இது 4-வது குட்டி; ஏப்ரலின் இருப்பிடத்தில் கேமரா பொருத்தப்பட்டு, அங்கிருந்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக பூங்கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று அந்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது . உங்களுக்காக அந்த வீடியோவை இங்கே …

இதையும் பாருங்க:  இளைஞர்களை தொழில் முனைவோராக்குவதே இலக்கு : கமல் ஹாசன் பேட்டி

Related articles