பச்சை நிறமே பாடலுக்கு பச்சை நிற உடையில் சகோதரிகள் ஆடிய செம டான்ஸ்

பச்சை நிறமே பாடலுக்கு பச்சை நிற உடையில் சகோதரிகள் ஆடிய செம டான்ஸ்

பச்சை நிறமே பாடலுக்கு பச்சை நிற உடையில் சகோதரிகள் ஆடிய செம டான்ஸ் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

முன்பெல்லாம் திரைப்பட மற்றும் சீரியல்களில் நடித்தால் மட்டுமே பிரபலமாக முடியும். ஆனால் இப்போது இணையத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி தங்கள் திறமையை வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் ஆக முடிகிறது. அனைவருக்கும் இணையவசதி சமமாக கிடைப்பதால் அனைவரும் தங்கள் திறமையை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது. இதற்கு பல செயலிகள் இருந்தாலும் பெரும்பாலானோர் யூடியூப் இணையதளத்தில் தங்கள் திறமையை வெளிக்காட்ட பயன்படுத்துகின்றனர். இளம் பெண்கள் அந்த வகையில் தங்களது திறமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற பச்சை நிறமே பச்சை நிறமே பாடலுக்கு பச்சை நிற உடை உடுத்தி தங்கள் நடன திறமையை சிறப்பாக வெளிக்காட்டி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் அவர்களை பாராட்டி பகிர்ந்து வருவதால் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  விமானத்தை எப்படி இயக்குகிறார்கள் தெரியுமா? கண்டிப்பா யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை! ஆனால் இப்போ வாய்ப்பிருக்கு இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்...

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்