கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண்

கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண்

கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண் ஒருவர் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

1-1209096

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.

முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது.

2-3469863

இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண் ஒருவர் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே…

இதையும் பாருங்க:  '18 வயசு பட்டாம்பூச்சி' பாடலுக்கு காட்டுக்குள் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்