இது தான் நீலகிரி படுகர் இன மக்களின் படகா பாரம்பரிய நடனம்

இது தான் நீலகிரி படுகர் இன மக்களின் படகா பாரம்பரிய நடனம்

Follow us on Google News Click Here

நீலகிரி படுகர் இன மக்களின் படகா பாரம்பரிய நடனம் ஓன்று அந்த இன சிறுமிகள் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் ஆதரவை பெற்றுள்ளது.

படகர் எனப்படுவோர் தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது.

படுகர்கள் நீலகிரி மலையில் குடியேறியது ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்பு மைசூர் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள். படுகர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் குடியேறியவர்கள் என்றும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்கும் இடையே குடியேறியதாகவும், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெருமளவில் படுகர்கள் நீலகிரியில் வசிக்க ஆரம்பித்ததாகவும் கருதப்படுகின்றது.

படக இன மக்கள் அனைவரும் சேர்ந்து எத்தை அம்மன் பண்டிகை ஒன்றினை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...