” தாமரை பூத்திருக்கு மச்சான் ” பாடலுக்கு ஆட்டம்போட்ட திருநெல்வேலி பெண்கள்

” தாமரை பூத்திருக்கு மச்சான் ” பாடலுக்கு ஆட்டம்போட்ட திருநெல்வேலி பெண்கள்

Follow us on Google News Click Here

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கல்லூரி விழாவில் மாணவிகள் ஆடிய நடனம் ஓன்று இணையவாசிகள் ஆதரவால் இப்போது வைரல் ஆகிறது .

இப்போதெல்லாம் கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மாணவிகள் போடும் ஆட்டம் வீடியோ வாக இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது. அப்படி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கல்லூரி விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ தான் இன்று அதிகப்பேரால் பார்க்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஆன் வேடமிட்டு ஆடுகிறார் கூட இரண்டு பெண்கள் போடும் ஆட்டம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது .

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...