மேடையில் ஆட்டம்போட்ட குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி – வைரல் டான்ஸ்

மேடையில் ஆட்டம்போட்ட குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி – வைரல் டான்ஸ்

விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்தில் பங்கு பெற்று பிரபலமான பவித்ரா லட்சுமி மேடையில் ஆடிய டான்ஸ் வீடியோ ஓன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சிவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் பங்கேற்கும் நடிகர்களும் அதிகம் பிரபலம் ஆகின்றனர். சமையல் நிகழ்ச்சியை மிகவும் காமெடியாக எடுத்து செல்வதால் ரசிகர்கள் நிச்சயம் இந்த நிகழ்ச்சிவை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

தற்போது இரண்டாவது சீசன் குக் வித் கோமாளி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் போட்டியாளராக நடிகை பவித்ரா லட்சுமி உள்ளார். அவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அவரை எக்கச்சக்க ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது

இதையும் பாருங்க:  துளியும் ஆபாசம் இல்லாமல் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்