தயவுசெய்து இதுபோன்ற வாகனங்கள் அருகில் செல்லும் போது கவனமுடன் செல்லுங்கள்

தயவுசெய்து இதுபோன்ற வாகனங்கள் அருகில் செல்லும் போது கவனமுடன் செல்லுங்கள். இல்லையென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்பதை விளக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது அதிக பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

சாலையில் பயணிக்கும் போது தினமும் அங்கங்கே ஒரு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும் அதிலிருந்து தப்பிக்க நாம் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும். அதனை விளக்கும் வகையில் ஒரு காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் தயவு செய்து வாகனங்களை கவனமாக இருக்கவும் என்று தங்கள் கருத்துக்களை கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்த பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் லாரி ஒன்று அதிக எடையை சுமந்து ரோட்டில் பயணிக்கிறது பின்னால் வரும் வாகனங்களை முந்திச் செல்ல வாகனத்தின் இருபுறமும் செல்கின்றனர் குறிப்பிட்ட சில நேரத்திற்கு பின் அந்த கனரக வாகன ஓட்டிகள் வாகனத்தை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை வாகனம் அதுபோல் சாய்கிறது. அந்த நேரத்தில் ஒரு இருசக்கர வாகனம் மணித்துளி நேரத்தில் அங்கிருந்து தப்பிக்கிறது. அந்த காணொளி இங்கே கீழே கொடுத்துள்ளேன் நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் பார்வை குறித்த கருத்தை இங்கே தெரிவியுங்கள்.