சினிமா பாடலை மேடையில் பாடி ரசிக்கவைத்த கிராமிய பாடகி பிரவீனா

சினிமா பாடலை மேடையில் பாடி ரசிக்கவைத்த கிராமிய பாடகி பிரவீனா வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாகி வருகிறது.
கிராமிய பாடகி பிரவீனா கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்று கிராமிய பாடலை பாடி அசதிவருபவர். அவர் தற்போது சினிமா பாடலை பாடி அசத்திய வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது…