புலி குட்டி ஈன்றும் காட்சி … மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி …

புலி குட்டி ஈன்றும் காட்சி … மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி …

இந்தியா-வின் தேசிய விலங்கு புலி என்பது எல்லோருக்கும் தெரிந்தே ஒன்றே. இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான முயல், மான், காட்டெருமை, ஆடு,காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வழக்கம் கொண்டது.

புலியும் குட்டி போட்டு பால் கொடும் உயிரனம் தான். குறித்த காணொளியில் புலி ஒன்று குட்டி போடும் காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கே மெய்சிலிர்க்கும் அளவில் இருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் புலி ஒன்று குட்டி போடும் வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ வனவிலங்கு சரணாலயத்தில் எடுக்க பட்டது போல் தெரிகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இதுவரை அந்த வீடியோவை இணையத்தில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். பலரும் அங்கு தாய் புலிக்கு வாழ்த்துக்களை கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது.

Related articles

error: Content is protected !!