இணையத்தை ஆக்கிரமித்த புனிதா ஷாலினி புதிய டான்ஸ்

நடன கலைஞர் புனிதா ஷாலினி மற்றும் ரவி வர்மன் போடும் ஆட்டம் கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது .

அவர்களின் புதிய வீடியோ ஓன்று இப்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் கிராமத்து உடையில் வயல் வெளியில் ஆட்டம் போடு கின்றனர். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி படத்தில் இடம்பெற்ற வச்சுக்க வச்சுக்கவா இடுப்புல என்ற பாட்டுக்கு அவர்கள் போட்ட நடனம் இணையவாசிகள் பேராதரவால் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது