“முக்காலா முக்காபுல்லா” பாடலுக்கு புனிதா ஷாலினியின் நடனம்

“முக்காலா முக்காபுல்லா” பாடலுக்கு புனிதா ஷாலினியின் நடனம்

மருத்துவர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பது தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் ஒரு சித்த மருத்துவர் நடனமாடிய அனைவரையும் ஈர்த்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா.

ஆம் புனிதா ஷாலினி என்ற சித்தமருத்துவர் தான் அவர். இவர் திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துள்ளார். இவர் ஆடிய நடனங்கள் தான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இவர் ஆடிய நடனங்கள் எல்லாம் இப்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இவரின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் இவரை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

இவரது நடந்திருக்கு பெரும்பாலும் அவரை பாராட்டியே கருத்துக்கள் பதிவு விடுகின்றனர். இணையவாசிகளின் பெயர் ஆதரவால் இப்போது இவர்தான் பிரபலமடைந்து வருகிறார். அவர் ஆடிய நடந்த வீடியோ நடன வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  திருமண விழாவில் மணப்பெண் போட்ட வேற லெவல் டான்ஸ்!! திருச்சி பொண்ணுனா சும்மாவா ! கலக்கிட்டமா!