நாலு ஆண்களுடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம ஆட்டம்

நாலு ஆண்களுடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம ஆட்டம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் தங்கள் திறமைகளை எல்லோரும் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர் அந்த வீடியோக்கள் நல்லா இருக்கும்பட்சத்தில் வைரலாகி அவர்கள் ஒரே நாளில் பிரபலம் அடைகிறார்கள். எல்லோருக்கும் இணைய வசதிகள் சமமாக கிடைப்பதில்லையே எல்லோராலும் இப்படி பிரபலமாக முடிகிறது. அந்த வகையில் நடனத் திறமை கொண்டவர்கள் தங்கள் நடன வீடியோவை இணையத்தில் பதிவு செய்தும் அது வைரலாகும் வழக்கமாகிவிட்டது. அப்படித்தான் இங்கு ஒரு இளம்பெண் 4 இளைஞர்களுடன் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ஒரு பாடலுக்கு அற்புதமாக நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆதரவை தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இதுவரை இந்த காணொளியை 18 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 35000 விருப்பங்களையும் இந்த வீடியோ அள்ளி உள்ளது.