சென்னையில் இளம்பெண்கள் போட்ட ஆட்டம்

சென்னையில் இளம்பெண்கள் போட்ட ஆட்டம்

சென்னை ராமாபுர கல்லூரி விழாவில் மாணவ மாணவிகள் போட்ட ஆட்டம் இன்று இணையதளத்தை ஆக்கிரமித்து வைரல் ஆகிவருகிறது . நடனத்தை புகழ்ந்து கருத்த்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர் இணையவாசிகள்.

சென்னையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தான் இன்று வைரல் ஆகி வருகிறது . இது 2019 ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ போல் தெரிகிறது .

அந்த வீடியோ வில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து நடனம் ஆடுகின்றனர் . பல திரைப்பட பாடல்கள் அதில் இடம்பெறுகின்றன . அணைத்து திரை பட பாடல்களுக்கும் அவர்கள் சிறப்பாக நடனம் ஆடுகின்றனர்.

அந்த வீடியோ வை தற்போது பார்த்த இணையவாசிகள் அவர்கள் நடனத்தை புகழ்ந்து பாராட்டி விடியோவை பகிர்ந்து வருகிறார்கள் . அந்த வீடியோ உங்களுக்காக இங்கே …

இதையும் பாருங்க:  5 ரூபாய்க்கு இட்லி விற்கும் 2 பெண்களை பெற்ற தம்பதி