விஜய் டிவி புகழ் ரேமா வின் ஆட்டம்

விஜய் டிவி மூலமாக பிரபலம் ஆனவர் ரேமா. இவர் ஆடிய நடனம் ஓன்று இணையத்தை இன்று ஆக்கிரமித்து வைரல் ஆகி வருகிறது.

பிரபல டிவியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்தான் கல்யாணம் முதல் காதல் வரை. இதன் மூலம் அறிமுகமானவர் தான் நாயகி ரேமா

இவர் சீரியல் நாயகியாக நடிப்பது மட்டும் அல்லாமல் ஆட்டம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் ஆட்டத்திற்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ் போன்ற டிவிகளிலும் சீரியல் நாயகியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

சமீபகாலமாக ட்விட்டர் பக்கமே வராமல் இருந்த நமது ரேமா தற்பொழுது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை அள்ளிக் கொண்டிருக்கிறார். அவர் போட்ட குத்தாட்டம் உங்களுக்காக இங்கே