கணவரை விவாகரத்து செய்து 15 வருடம் கழித்து குழந்தை பெற்ற ரேவதி !! 52 வயதில் பிள்ளை எப்படி வந்தது தெரியுமா ??

கணவரை விவாகரத்து செய்து 15 வருடம் கழித்து குழந்தை பெற்ற ரேவதி !! 52 வயதில் பிள்ளை எப்படி வந்தது தெரியுமா ??

நடிப்பிற்கு பெயர்பெற்று நிற்கும் தமிழ் நடிகைகள் மிகவும் குறைவு.சொற்பமான நடிகைகள்தான் இவ்வாறு நடிப்பில் தங்களது ஆளுமையை காட்டுவர்.அந்தவகையில் ஒரு முக்கியமான நடிகையாக இருந்தவர் ரேவதி.

முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் ரேவதி. தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய பெயரை பெற்றார் ரேவதி. சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே சுரேஷ் சந்திர மேனன் என்ற நடிகரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்_கள் இருவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

ஆனால் இவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்தே பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிரிந்ததற்கு காரணம் ரேவதிக்கு பிள்ளை இல்லை என்பது தானாம்.

இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி க ருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்த ரேவதி தனது 5 வயதில் ம_கள் இருப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அது எப்படி இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து உங்களுக்கு பிள்ளை? என அனைவரும் சந்தேகத்தின் பேரில் கேள்வி எடுத்தனர். ஆனால் தனக்கு எப்படி பிள்ளை பிறந்தது என்பதை ஓப்பனாக சொல்லிவிட்டார் ரேவதி.

ரேவதி கடந்த சில வருடங்_களுக்கு முன்பு டெஸ்ட் டியூப் பேபி என்ற முறையில் பிள்ளை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த பெண் பிள்ளைக்கு 5 வயது ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி காலத்தில் தனக்கு ஒரு இணை வேண்டும் என்பதற்காக இதைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க:  பார்க்கவே பரிதாபமாக இருக்கு: தர்ஷனுக்கு கொஞ்சம் சோறு போடுங்க பிக் பாஸ்

Related articles