சேலம் கல்லூரி பெண்களின் வைரல் டான்ஸ்

சேலம் கல்லூரி பெண்களின் வைரல் டான்ஸ்

சேலம் கல்லூரி பெண்கள் பொங்கல் விழாவில் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிறது இன்று.

கல்லூரி விழா என்றாலே ஆடல் பாடல் என கொண்டாட்டமாக இருக்கும் அப்படித்தான் ஒரு கல்லூரி விழாவில் நடந்த நடனம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து செம்ம வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் மாணவிகள் ஒன்றாக சேர்ந்து பாடலுக்கு ஏற்றவாறு அழகாக தங்கள் நடனத் திறமை வழிகாட்டுகின்றனர். அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. மாணவியர் நடனம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அழகாக நேர்த்தியாக நடனமாடி இருப்பதாகவும் இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலான கருத்துக்கள் மாணவிகளை பாராட்டும் விதமாகவே இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே அனைத்திலும் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பார்க்க வந்த முழு வீடியோ கீழே உள்ளது …

இதையும் பாருங்க:  தொட்டிலில் படுக்க வைக்காமல் தரையில் படுக்க வைத்ததால் குழந்தைக்கு நடந்த நிகழ்வு

Related articles