“சந்தைக்கு வந்த மச்சான்” பாடலுக்கு தாவணியில் நடனமாடிய இளம்பெண்

முன்பெல்லாம் திரைப்படம் நடித்தால் மட்டுமே பிரபலமாக முடிந்தது ஆனால் இப்போது இணையத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அது வைரலானது என்றார் என்றால் உடனே அவர்கள் பிரபலம் அடைந்து விடுகின்றனர்.

அப்படித்தான் இந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படத்தில் இருந்து சந்தைக்கு வந்த கிளி என்ற பாடலுக்கு தாவணியில் சிறப்பாக நடனம் ஆடுகிறார். இந்த நடன வீடியோ இணையத்தில் வைரலாகி இப்போது அவர் பிரபலம் அடைந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது ஒரே நாளில் உலக பேமஸ் ஆகி உள்ளார் இந்த இளம்பெண்