நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பிறவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சரத் பாபு,தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் இவர்,பல படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 1

இவர் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகிய நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்,இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்,

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 2

இதனை தொடர்ந்து இவர் தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கிவிட்டார்

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 3

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் சரத் பாபுக்கு தெலுங்கு சினிமாவும் பெரும் பக்க பலமாக அமைந்தது,தெலுங்கிலும் பல படங்கள் நடித்தும் அசத்தியுள்ளார்,தமிழ் சினிமாவில் நல்ல குணசித்திர நடிகராக வலம் வந்தவர் இவர்.

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 4

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாமலை மற்றும் முத்து படத்தில் அவருக்கு இணையாக நடித்து அசத்தியிருப்பார்,இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே கூறலாம்,இந்நிலையில் அண்மையில் உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 5

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்ததாக தவறான செய்தி பரவியது,இந்நிலையில் நேற்று அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது,

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 6

ரசிகர்கள் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 7

இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த்,ராதிகா சரத்குமார்,சூர்யா,பார்த்திபன் மகேந்திரன் ,பாக்யராஜ் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றன.

இதையும் பாருங்க:  நடிகை ஷாலு ஷம்மு போட்ட செம டான்ஸ்

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள் 8

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்