ரயில் பயணத்தில் படியில் நின்று சீன் போட்ட பெண்ணுக்கு என்ன நடந்தது தெரியுமா ?

ரயில் பயணத்தில் படியில் நின்று சீன் போட்ட பெண்ணுக்கு என்ன நடந்தது தெரியுமா ?

எப்போதும் இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டு பயணம் செய்வார்கள் . ஆனால் ஆணுக்கு சமம் என்று பெண் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயங்கரமாக சீன் காட்டிக்கொண்டிருந்தார்.இதனை சுற்றி நின்ற ஆண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பெண் தடுமாறி படியிலிருந்து கீழே விழுந்தார் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட அருகில் இருந்த இளைஞர் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு இளம்பெண்ணைக் காப்பாற்றியுள்ளார். “படியில் பயணம் நொடியில் மரணம்”, என எத்தனை கேட்டாலும் இன்றைய இளைய தலைமுறையினர் அதனை ஏற்றுக்கொள்வது என்பது கூடாத காரியமாகவே இருக்கின்றது. இணையத்தில் தீயாய் பரவும் அந்த காணொளி இதோ,,,

error: Content is protected !!